Mahasankara Matrimony







Message from P.Swaminathan our Founder.

11/03/2021
அன்புடையீர்,

Link : https://youtu.be/1izy-Deo6-Y

நமஸ்காரம்.

‘வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள்.

முதலாவதுகூட முடிந்து விடும் போலிருக்கிறது. இரண்டாவது இழுத்துக் கொண்டே போகிறது பலருக்கும்.

ஆண்கள் பலருக்கும் ஏன் திருமணம் தாமதம் ஆகிறது? எல்லாம் ஒரு சாபம்தான் என்கிறார்கள். என்ன சாபம்?

கேளுங்கள்... இறைவன் அருளாசியுடன் எல்லாம் இனிதாகட்டும்.

திருமண நிச்சயம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திருமணம் ஆக வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் அது நிறைவேறுவதற்கு எல்லாம்வல்ல மகா பெரியவா அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி

* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.

பதிவு செய்ய வேண்டிய வெப்சைட் லிங்க்:

www.mahasankaramatrimony.com www.mahasankaramatri.com

* கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்க: 98410 30770

* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...

https://www.youtube.com/channel/UCCTuGPu94Obb5Y8O3n20qQw

சப்ஸ்கிரைப் செய்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த யூ டியூப் சேனலைப் பரிந்துரைக்கலாமே!